இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஜூன், 2010

மாநாட்டு செய்திகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
www.tntj.net
www.onlinepj.com


வரும் ஜூலை 4 தேதி முஸ்லிம்களின் உரிமை மாநாடு .
முஸ்லிம்கள் அனைவரும் கலந்து கொண்டு இம்மாநாட்டின் மூலம் நாம் வெற்றி பெற்று வருங்கால பிள்ளைகள் அரசு வேலைகள் மற்றும் அரசு மருத்தவ கல்லூரியில் எளிதில் இடம் கிடைக்க அல்லாவிடம் பிராத்திப்போமாக ...
ஆமின்.